Thursday, 29 March 2012

Pudhu Natpu SMS



Pudhu Natpu SMS is a collection of sms quotes, haiku's and kavithaigal about Natpu (Friendship).
friend 

Thadumarum pothu

thaangi pidippavanum..

Thadam marum pothu thatti ketpavanum than unmaiyana

friend...!



CUTE LINES 

Unnaiyum Ennaiyum paarthu



"Malarkal" yellam Poramai



pattathu.....!



Namathu vaasathai vida ivarkal



Paasam athikam endru.....!





natpai konra kadhal 

oru paiyan oru ponna love panninan.anda ponnu love pannala.yenu anda ponnukitta kettan .anda ponnu un frnda konnuttu idayatha konduvanu sonna.avan frnd konnuttu heart ta kondu varumbodu keela vilunthuttan .appa anda idayam sonnuthu pathu poda machan





NATPU 

vanam poliuthu poomi vizhauthu mannavan poomilai yenntan kattapoman.............



pasam poliuthu magilchi vizhauthu nattpanum poomilai yengiran



manam 

Nilalvu Winnil Irunthalum Athan Velicham Entrum Boomiel Than Irukum.



Athu Pola



Nee Engu Irunthalum Un Ninaivu Entrum En Manathil than.



Natpu Grammer 

Pirivatharku illai Natpu...

Innoru Murai Pirappatharku..



Endrum Anbudan..



natpu 

natpu ennum 3 eluthill serndhom



kalvi ennum 3 eluthill kattrom



pirivu ennum 3 eluthill pirikirom



nadanthu 

NADANTU NADANTHU KAALANI MATTUM TEYAVILLAI UNNAI NINAITHU NINAITHU NENJAMUM TEINTHUVITATU....



RE: nithyanantha 

Naatkall Nammai

Kadandhu Sendraalum…

Ninaivugall Nammai

Vittu Pirindhu Selvadhillai…!!!

Enrum Ungall Natpin Ninaivugaludan…

Ungall Nannban.



Avan........Enavan!!!!! 

Avan .....



Paarvaikku Muradan

Palakathirukku Iniyavan .....



Kathalukku Mariyathai

Koduppa-pavan .....



Pavamm

Avan

Kathalithathu Illai .....



Kaathal Varum

Vayathil

Avan Valkkai

Kaloori, Kavithai, Vilayattu, Amma

Athu Mattum

Avan Ulagam .....



Avanukkum

Kaathal Vanathathu .....



Aamm .....

Manam-aana Pinbu .....



Aval

Unarthinaal ..

Kaathal Endraal

Enna Enbathai .....



Anatha

Kathal-avathu

Kaniyuma ......



Kathirukiraan

Avan !!



Avan ..... Naan

Naan ..... Avan



Aval .................... Yaro ?????



friendship sms 

kathalithen..

nanbanai

izhanthen..

oru naal vibathu...

uyir pogum nilai...

kadhali vandhal,

mutham kodthal...

anal

Nanban vandhan

ratham koduthan...

that is friendship...



Natpu 

Punnagai thathumpum

un pomugathai kunda pin

oopu kondayn

Parijathum pakalil

pokum enpathai





Natpu 

Karpanaiyai Nesi Kavithai Pidikum

Kavithayai Nesi Kaadal Pidikum

Kaadalai Nesi Unnai Pidikum

Unnai Nesi Natpai Pidikum

Natpai Nesi Ennai Pidikkum.

GM..





Pugaipadam 

Unnai

Pugai-padathil

Paarthaal Enna .....



Nerill Paarthal

Enna .....



Eppothum

Nee

En Aval-thaan ..



Yen-endraal

Nee En

Manathil- allava



Aruvi 

Aruvi .....



Iyarkai Annai

Thannudaya

Mudirthan

Velli Koonthalai .....

Paranthu Viruthu

Parava Vidugiral

Intha Ulagam

Selipatharkaga !!!!!



PIRIVU 

Unnai printha andha nodi



100 eetikal ore nerathil



Idhayathai thulaitha maranavali..







Love 

Piriyamanavene ...



Unnai Piriyava Un methu Piriyapatten ?



Piranavayu paripogum - mun



Vanthu vidaikodu en uyire ...







PIRIVU 



Unnai vittu vantha pirakuthan



Therinthathu ....



Vittu Vanthadhu Unnai - Alla



En uyirai Endru ...









LOVE 





Patchayam endri kuda Dhavarangal



Vaalnthu Vidum





Nitchayamai Nee Endri Vaalvathu





Kadinam then.



FRIENDSHIP 

LIFELA 7 VISHAYAM ePPA Varum,Eppadi Varumnu namkkae theriyathu

1.Indam

2.Thunbum

3.Natpu

4.Kaadhal

5.maranam

6.Pasam

7.Mariyathai.....









Iruvar........ 

Ange Iruvar .....



Athenna

Appadi Oru

Nesam

Iruvarukkullum .....



Unakaga Naan

Enakaga Nee

Endru .....



Mugam

Paarkatha .....

Aaanal

Muttriya Kathal .....



Hmmmm .....

Kaalam Kadantha

Aanaal .....



Kanniyamana

Karunai Kalantha

Kathal .....



Aaam

Iruvarum

Thirumanam

Aaanavargal !!!!!!!!!!!!!!!!!



amma 

oruvanin irapil irunthu pirapu varaikum

avanukaga valbaval than amma!

than magan thavaru seithaenum avanai

vittu kudukathaval than amma!

un kaneerai than kaneerai aetru unakaga

thinam alubaval than un amma!

aanal neeyo unavalin paechai keatu

un thayai vitatho muthiyor illathil!

ithanal ennavo un udambil oodugirathu

sivapu rattham alla karupu rattham!



nanban 

nan pirakum poluthu annaiyan

aravanaipil irunthaen!

nan valarum poluthu thanthaiyin

kankaanipil valarnthaen!

aanal nan sagum poluthu en uyir nanbanin

manathil nirainthirupaen!



Natphin Balum 

Urimaigal

Natphin Edaye Vazhum Varai..!





Pirivugal Thodarvathilhai...



natpu vs kadhal 

natpum kadhalum sandithapodu kadhal kettadu nann vanda piragu nee etharku enru natpu sonnathu nee vittu chenra kanneerai thudaikka enru



natpu 

uyir pirium neratthai vida natpu pirium neram migavum valiyanadu



womens day kavithai 

Penne

Unakku Indru

Pirantha Naal .....



Engalai

Ellam Pettra Unnai

Nangal

Kondadum Naal .....



Irunthalum

Enakku Mattum

Innum Oru

Santhegam .....



Annaiya-ga

Anbu Sagothariya-ga

Anaithu Magilum Manaiviya-ga

Alli Muthamidum Mahala-ga



Unnul Thondri

Unnodu Palagi

Unnodu Valnthu

Unnai Pettru .....



Ethanai

Mugangal Unakku .....



Irunthalum

Penne Un Manathu

Mattum Engal

Aann (male) Sathi-kku

Purivathi-lliyee



Yenamma .....

En Kannamma .....





NATPU 

KAATHLIN PIRAPIDAM ANBU ENDRAL ANTHA ANBAI NAAN UNARNTHEN UN NATPIL...........



kavithai 

நீ

பிறந்த போதுதான்

பிறந்தது

எனக்கான வாழ்வும்

நீ

ஆழக்கடல் போல்

அமைதியாக

இருந்துகொண்டு

என்னை

ஓரககடல் போல்

ஓலமிட செய்கிறாய்

நீ

எங்கிருக்கிறாய் என்று

எனக்கு தெரியாது

என் காதலுக்கு தெரியும்

நன் முகமது கஜினி

பதினேழு முறையல்ல ...

பதினேழாயிரம் முறை கூட

படை எடுப்பேன்!

எனக்கு வேண்டியது நீயும்

உனக்குள் இருக்கும் காதலும்

நீ

என்னை மறந்தாலும் என் நினைவுகள்

உன்னை மறக்க விடாது

இதை நான் எழுதவில்லை

விதைத்திருக்கிறேன் உன் நினைவில்

என்றும் என் மனதில்

நீ



kavithai 





ஒரெழுத்தில் கவிதை கேட்டால்

நீ என்று சொன்னேன்



இரெழுத்தில் கவிதை கேட்டால்

நான் என்று சொன்னேன்



மூன்ரெழுத்தில் கவிதை கேட்டால்

காதல் என்று சொன்னேன்



நான்கு எழுத்தில் கவிதை கேட்டால்

கண்கள் என்று சொன்னேன்



ஐந்தெழுத்தில் கவிதை கேட்டால்

இதழ்கள் என்று சொன்னேன்



ஆரெழுத்தில் கவிதை கேட்டால்

இயலவில்லை என்று சொன்னேன்





penmai 





இரு கைகள் தீண்டாத பெண்மயை



உன் கண்கள் பந்தாடுதோ!



மலர் மஞ்ஜம் சேராத பெண்னிலா



என் மார்போடு வந்தாடுதோ!



kadhal 



உனக்கு ஒன்று என்றால்



என்னையே வருத்திக் கொள்கிறேன்!



ஏன் என்று



காரணம் தெரியவில்லை!



ஒரு வேளை என்னையும்



காதல் ஆட்கொண்டுவிட்டதோ?





மரம் சூரியனை எதிர்பார்கிறது!



பூமி மழையை எதிர்பார்கிறது!



நிலவு இரவை எதிர்பார்கிறது!



சிப்பி முத்தை எதிர்பார்கிறது!



அலை கரையை எதிர்பார்கிறது!



இப்படி இயற்கையே



ஒன்றை ஒன்று எதிர்பார்கும் போது



நான் உன்னிடம்



காதலை எதிர்பார்பதில் மற்றும்



என்ன குற்றம் ........?



kadhal 



கொஞ்சம் கனவை தந்த நீ



என் தூக்கத்தை தூக்கி சென்று விட்டாய்



திருப்பி கொடு என்று கேட்க



மனது இல்லாமல் தூங்காமல்



தவிக்கின்றேன் நான்!



kadhal 



விழிகளின் அருகினில் வானம்



வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்



இது ஐந்து புலன்களின் ஏக்கம்



என் முதல் முதல் அனுபவம்



ஒலி இன்றி உதடுகள் பேசும்



பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்



ஒரு சுவடு இன்றி நடந்திடும் பாதம்



இது அதிசய அனுபவம்



உன்னை சந்தித்தேன் உன் அன்பை யாசித்தேன்



வெறன்ன நான் சொல்ல



காதோடு மவுனங்கள் இசை வார்க்கின்ற நேரங்கள்



பசி,நீர்,தூக்கம் இல்லாமல்



உயிர் வாழ்கின்ற மாயங்கள்



அலைகடலாய் இருந்த மனம்



துளி துளியாய் சிதறியதே



ஐம்புலனும் என் மனமும்



எனக்கு எதிராய் செயல்படுதே!



இனி காணமுடியாத மாற்றம்



அதை மூடி மறைக்கின்ற தோற்றம்



ஒரு மவுன புயல் வீசுதே அதில்



மனம் தட்டு தடுமாறுமோ



கேட்க்காத ஓசைகள்



இதழ் தாண்டாத வார்த்தைகள்



இமை ஆடாத பார்வைகள்



இவை நான் கொண்ட மாற்றங்கள்



சொல் என்னும் ஒர் நெஞ்சம்



இல்லை நில் என்னும் ஒர் நெஞ்சம்



எதிர்ப்பார்க்காமல் என் வாழ்வில்



ஒரு போர்க்காலம் ஆரம்பம்



இருதயமே துடிக்கிறதா?



துடிப்பது போல் நடிக்கிறதா?



உணர்த்திடவா?மறைத்திடவா?



ரகசியமாய் தவித்திடவா?



உன் நினைவ்வு என்ன செய்யும்



என்னை கத்தி இல்லாமல் கொய்யும்



இதில் மீள வழி உள்ளதே இருப்பினும்



உள்ளம் விரும்பாதே!



Frriendship 

நட்பு என்பது உலகம் எல்லாம் எம்மை விட்டு செல்லும் பொது , எம்மோடு நின்னால் போல் தோல் கொடுத்து வருவதே உண்மை நத்பு



NATPU 

Nanbaa Naalai Neeyum Naanum Pirigayil,



Naan Oruvarai Oruvar Ninaithu Parkkum Pothu,



Nam Naangu Kangalum Orumurai Kanneer Sinthum

Antha Kanneer Thuligalin VilaiMathippu Nam Natpu.....



nesithu paar 

Nesippathu ellam kidaithu viddal kannir thulikku mathippuillai..kidaipathai ellam nesithu viddal kannirukku velai illai



Natpu Good Night SMS 

Arabic kadal pondra "anbum",

pacific perunkadal pondra "panbum",

india perunkadal ponra "pasamum" konda en iniya frienduku goodnight. 

0 comments:

Post a Comment